மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வணக்கம்.சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சென்னை: இப்பவும் தமிழகத்தில் சங்க காலம்தான் நடக்கிறது. வருத்தப்படாத
வாலிபர் சங்கம் முதல் எல்லாத்துக்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில்
லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது.
அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு. பேஸ்புக் பக்கங்களில்
பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக
பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு...
பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு
1/7
பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு
உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த
ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு கல்லூரி மாணவி ஆவார். ஃபேஸ்புக்கில்
ப்ரொஃபைல் ஃபோட்டோவாக இவரது புகைப்படத்தை போட, அதை டவுன்லோடு செய்து,
செக்ஸ் சாட், மற்றும் இதர மட்டமான பக்கங்களில் பகிரப்பட்டது.
Show Thumbnail
உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள்
Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
Topics: facebook, women, பேஸ்புக், பெண்கள்
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/women-protection-committed-formed-save-fb-women-187209.html நன்றி ஒன் இந்தியா.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/women-protection-committed-formed-save-fb-women-187209.html நன்றி ஒன் இந்தியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக