வியாழன், 5 ஜூன், 2014

புகார் கொடுத்தால் ஃபேஸ்புக் நீக்கிவிடும்.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    இணைய பெண்கள் பாதுகாப்பு குழுவிற்கு சமூகம் சார்பாக நன்றிகள் பல.......
 
வெற்றியின் முதல் படி.
இணையத்தில் பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிரான எங்கள் போரின் முதல் வெற்றி. நாங்கள் கொடுத்த கம்ப்ளைன்ட் மூலம், ஃபேஸ்புக்கின் bangalore girls பக்கத்தை, ஃபேஸ்புக் ரிமுவ் செய்தது.அதாவது முகநூல் பக்கத்தையே நீக்கி பெண்களுக்கு பலமாக இருந்துள்ளது.

இதைப் போன்ற பக்கங்களை நீங்களும் பார்த்தால், ரிப்போர்ட் செய்யவும். நீங்கள் ரிப்போர்ட் செய்ததை ஃபேஸ்புக் வெளியிடாது.
புகைப்படம்: வெற்றியின் முதல் படி. 
இணையத்தில் பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிரான எங்கள் போரின் முதல் வெற்றி. நாங்கள் கொடுத்த கம்ப்ளைன்ட் மூலம், ஃபேஸ்புக்கின் bangalore girls பக்கத்தை, ஃபேஸ்புக் ரிமுவ் செய்தது.

இதைப் போன்ற பக்கங்களை நீங்களும் பார்த்தால், ரிப்போர்ட் செய்யவும். நீங்கள் ரிப்போர்ட் செய்ததை ஃபேஸ்புக் வெளியிடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக