மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
++ Attention: All women Using Internet++
++இணையம் பயன்படுத்தும் பெண்களுக்கு++
Are you getting phone calls from miscreants talking to you in sexually offensive manner? Beware! Your mobile number may be posted by some Vulgar persons in many websites. You can find this by searching your number in GOOGLE search. Message us if you have this problem. We will try to help you.
உங்கள் செல்போனுக்கு தவறான ஆண்களிடமிருந்து கால் வருகிறதா? ஜாக்கிரதை. உங்கள் செல் நம்பர் இணையத்தில் பரவி இருக்கலாம். எப்படி கண்டுப்பிடிப்பது?
உங்கள் செல் நம்பரை கூகிள் சேர்ச்சில் தேடவும். தரக்குறைவான சைட்களில் உங்கள் நம்பர் இருந்தால் எங்களுக்கு ஒரு மெசேஜ் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக