மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
++ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு++
ஃபேஸ்புக் என்பது அமெக்கர்கள் இந்தியாவில் வைத்துள்ள பீட்சா கார்னர் போன்றது. அவர்களுடைய உணவு சிறிது மாற்றங்கள் செய்து தரப்படுகிறது. அங்கே நாம் இந்திய பாரம்பரிய உணவான இட்லி கேட்டால் கிடைக்காது.
ஃபேஸ்புக்கின் ஃபோட்டோ ஷேரிங் ஆப்ஷன் அவர்களுடைய பார்வையில் சரியானதே. நமது ஃபோட்டோக்களை யாரோ ஒருவர் அசிங்கமான ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிடுவது, ஃபேஸ்புக்கை பொறுத்தவரை குற்றமில்லை. அதனால் நாம் என்ன கத்தினாலும் அவர்கள் ஃபோட்டோக்களை எடுக்க மாட்டார்கள்.
நம்மால் செய்யக்கூடியது ஒன்று தான். இப்போதைக்கு (ஃபேஸ்புக் மாறும் வரை) நம் ஃபோட்டோக்கள் எல்லாவற்றையும் டெலிட் செய்து விட்டு, ப்ரொஃபைல் ஃபோட்டோவை only me ஆப்ஷனுக்கு மாற்றுவது தான் உங்கள் பாதுகாப்பிற்கு நல்லது.
இது உங்கள் உரிமைக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இருப்பது அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிற்குள். இங்கு இந்திய சட்டங்கள் மதிக்கப்படாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக