வியாழன், 5 ஜூன், 2014

பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை தவறாகப் பயன்படுத்தியவர்களுக்கு

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை தவறாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக, குற்றம் செய்தவர்களின் ஐடி விவரங்களுடன் காவல்துறைக்கு புகார் கொடுக்கலாமே....

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பக்கத்தில் உள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

இரண்டு ஆலோசனைகள்.
1. யாரேனும் ஒருவர் முயற்சி செய்து சரியான மின்னஞ்சல் முகவரி வாங்கி அதை பகிர வேண்டும். அனைவரும் அவரவர் அறியவந்த குற்றவாளி குறித்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
2. அதே நகலை இருக்கிற பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்ப வேண்டும்.
பத்திரிகை அலுவலகங்களுக்கு வெள்ளம்போல மின்னஞ்சல்கள் போகும் பட்சத்தில் இது அரசின் கவனத்தையும் ஈர்க்கும்.

(இது இணையத்தில் கிடைத்த முகவரி. சரியா என்று தொலைபேசி வழியாக சுலபமாக சரிபார்க்கலாம். அல்லது, காவல்துறை 100-க்கே தொலைபேசி முகவரியும் தொலைபேசி எண்ணும் பெறலாம். தமிழகத்தில் உள்ளவர்கள்தான் இதைச் செய்ய இயலும்.)
Assistant Commissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore,
Chennai- 600008
Contact Details: +91-40-5549 8211
E-mail id: s.balu@nic.in
For Rest of Tamil Nadu,
Address: Cyber Crime Cell, CB, CID, Chennai
E-mail id: cbcyber@tn.nic.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக