வியாழன், 5 ஜூன், 2014

குழந்தைகள் இருக்கும் ஃபோட்டோவை ஃபேஸ்புக்கில் பகிராதீர்கள்.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
           
உலகின் 10ல் ஒரு குழந்தைகள் செக்ஸ் விரும்பி இந்தியனாகும். ஃபேஸ்புக் மற்றும் பிற தளங்களில் சிறுவர் சிறுமியரின் ஃபோட்டோக்களை உங்களிடம் இருந்து எடுத்து பல சைட்களில் பகிரப்படுகிறது.
அந்த ஃபோட்டோக்களின் கீழே, அந்த குழந்தையை என்ன செய்ய விரும்புகிரீர்கள் என்ற கேள்விகளும் உண்டு. அதற்கான பதில்கள் சகிக்க முடியாதவை.
உங்கள் குழந்தைகள் இருக்கும் ஃபோட்டோவை ஃபேஸ்புக்கில் பகிராதீர்கள்.
பல ஆபாச பெண்கள் சைட்கள், ஃபேஸ்புக்கில், இணையத்தில் இருப்பதாலயே, இவர்களும் தைரியமாக உலாவுகிறார்கள்.
தினமும் நாம் ஒரு அசிங்கமான ஃபேஸ்புக் பேஜை ரிப்போர்ட் செய்வோம். இணையத்தை நம் குழந்தைகளுக்காக சுத்தப்படுத்துவோம்.

One among 10 pedophiles (child sex lovers) of the world is from India. Your children's photos are taken up from your facebook account by these people and shared in many pedophilic pages in facebook.
"what do you like to do to this boy/girl ?" is a commonly posted question along with the photos. it drags comments which are highly shocking and offensive in nature.
Kindly donot post your children's photos in facebook.
These pedophilic sites are present in facebook and internet, only because some pages which shares innocent women's photos are being unnoticed.
Lets clean facebook and internet for our children by identifying a women/child abusing facebook page everyday and reporting them.

http://timesofindia.indiatimes.com/india/103-Indians-offered-to-pay-a-10-yr-old-girl-to-strip/articleshow/25320807.cms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக